At Avira, we are committed to delivering purity, taste, and wellness through our wide range of traditional and natural products. We specialize in preparing fresh and hygienic Idli & Dosa batter, made using carefully selected rice, premium urad dal, millets, and purified water. Our batters are prepared using modern hygienic grinding methods while preserving natural fermentation to ensure soft idlis and crispy, flavorful dosas.
In addition to batter, Avira offers a wholesome range of traditional masalas, millet-based batters, millet dry flours, and cold-pressed organic oils for hair and body care. Each product is made with high-quality ingredients, free from harmful chemicals and preservatives, ensuring both nutrition and safety. Our food products are made using carefully selected grains, millets, spices, and natural ingredients, processed under hygienic conditions to preserve authentic taste, aroma, and nutritional value. Our organic oils are traditionally extracted to retain their natural properties, promoting healthy hair, skin, and overall well-being.
We proudly cater to retail customers, wholesale markets, hotels, caterers, street food vendors, and bulk event orders, delivering consistent quality, hygienic packaging, and timely service.
Rooted in tradition and driven by quality, Avira aims to become a trusted household and commercial brand for healthy food solutions and natural lifestyle products.
அவிரா நிறுவனத்தில், சுத்தம், சுவை மற்றும் ஆரோக்கியத்தை முதன்மையாகக் கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உயர்தர உணவு மற்றும் உடல் பராமரிப்பு பொருட்களை வழங்குகிறோம். சிறந்த தரமான அரிசி, உளுந்து, சிறுதானியங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தி சுகாதார முறையில் தயாரிக்கப்படும் இட்லி மற்றும் தோசை மாவு எங்கள் சிறப்பு.
இதுடன், பாரம்பரிய மசாலா பொருட்கள், சிறுதானிய மாவுகள், சிறுதானிய உலர் மாவுகள் மற்றும் தலைமுடி & உடல் பராமரிப்பிற்கான இயற்கை எண்ணெய்கள் ஆகியவற்றையும் வழங்குகிறோம். எங்கள் அனைத்து பொருட்களும் ரசாயனங்கள் மற்றும் செயற்கை பாதுகாப்பு சேர்க்கைகள் இன்றி, இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகின்றன.
சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, ஹோட்டல்கள், கேட்டரிங் சேவைகள், வீதி உணவகங்கள் மற்றும் விழா ஆர்டர்கள் என அனைத்து தேவைகளுக்கும் ஒரே தரத்தில், சுத்தமான பேக்கிங் மற்றும் நேர்த்தியான விநியோகத்தை உறுதி செய்கிறோம்.
பாரம்பரியத்தின் நம்பகத்தன்மையும், தரத்தின் உறுதியும் கொண்ட அவிரா, ஆரோக்கியமான உணவுக்கும் இயற்கை வாழ்க்கை முறைக்கும் உங்கள் நம்பிக்கைக்குரிய துணை நிறுவனம் ஆகும்.